Scientists biography in tamil
இந்திய விஞ்ஞானிகள் வரலாறு..!தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள் பெயர்கள்..!
Scientist History..!
நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பொதுநலம்.காம் பதிவில் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் அறிவியல் விஞ்ஞானிகளின் பெயர்கள்(Scientist Name) மற்றும் அவர்களின் வரலாற்றுகளை இந்த பதிவில் முழுமையாக படித்து தெரிந்துக்கொள்ளுவோம். ஒவ்வொரு விஞ்ஞானிகளும் ஒவ்வொரு படைப்புகளை கண்டுபிடித்துள்ளனர். சரி வாங்க அவற்றை நாம் இப்போது படித்து தெரிந்துக்கொள்ளலாம்..!
பெஞ்சமின் பிராங்ளின் வரலாறு / Benjamin Franklin Biography:
பெஞ்சமின் பிராங்ளின் ஜனவரி 17 அன்று போஸ்டன் நகரில் பிறந்தவர்.
இவர் இயற்பியலின் அடிப்படை விதிகளை(Law Of physics) கண்டறிந்தார். அந்த விதியின் பெயரானது “Conservation of Electric Charge”, “proved that lightning is electricity” என்ற இயற்பியல் விதிகளை ஆராய்ந்தவர்.
List of Tamil scientists - Wikipedia
மேலும் இவர் பைபோக்கல் கண்ணாடி(bifocal spectacles), பிராங்க்ளின் அடுப்பு(Franklin stove), மின்னல் கம்பி(lightning rod) போன்ற பல படைப்புகளுக்கு உரிமையானவர். இவர் தனது 84-ஆம் அகவையில் ஏப்ரல் 17-ஆம் தேதி 1790-ம் ஆண்டு உலகை விட்டு சென்றார்.